/* */

முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இராணுவ அலுவலராக பயிற்சி பெற விண்ணப்பிக்க அழைப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இராணுவ அலுவலராக பயிற்சி பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இராணுவ அலுவலராக பயிற்சி பெற விண்ணப்பிக்க அழைப்பு
X

திருநெல்வேலி மாவட்டம் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இராணுவ அலுவலராக பயிற்சி பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு அறிவிப்பு.

இராணுவத்தில் அலுவலராக பணியில் சேர்ந்திட UPSCஆல் நடத்தப்படவுள்ள COMBINED DEFENCE SERVICES EXAMINATION-|| தேர்வு 04.09.2022 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்ள http://upsconline.nic.in இணையதளத்தில் 07.06.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், தேர்விற்கு விண்ணப்பித்துள்ள திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு முன்னாள் படைவீரர் நலத்துறையால் பயிற்சி வழங்கப்படவுள்ளதால் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் தங்களது பெயரினை முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் தகவல் தெரிவிக்குமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Updated On: 3 Jun 2022 5:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி