வள்ளியூரில் உலக சிட்டுக்குருவி தினம்

உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு வள்ளியூர் பசுமை இயக்கம் சார்பாக 400 சிட்டுக்குருவி கூடுகள் இலவசமாக வழங்கப்பட்டது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வள்ளியூரில் உலக சிட்டுக்குருவி தினம்
X

உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு வள்ளியூர் பசுமை இயக்கம் சார்பாக சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்பட்டது. 4. இந்த விழாவில் RDO விநாயகம், அகில இந்திய அறிவிப்பாளர் கவின் பாண்டியன், சூரியன் FM புகழ் சின்னதம்பி என்ற L.சுப்பிரமணியன் குளோபல் லா பவுண்டேசன் நிறுவனர் வழக்கறிஞர் அரவிந்த் நல்லாசிரியர் செல்லப்பா, மரசித்தர் அர்சுனன் வள்ளியூரை சேர்ந்த சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அனைவரையும் வள்ளியூர் சிவந்த கரங்கள் ‌தலைவர் சேவரத்னா A.சிதம்பர குமார் வரவேற்றார். கலந்து கொண்ட அனைவருக்கும் வள்ளியூர் பசுமை இயக்க தலைவர் க.சித்திரை உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு வள்ளியூர் பசுமை இயக்கம் சார்பாக 400 சிட்டுக்குருவி கூடுகள் இலவசமாக வழங்கினார்.

Updated On: 21 March 2021 1:50 PM GMT

Related News

Latest News

 1. பெரம்பலூர்
  பெரம்பலூரில் ஆடு மேய்த்த பெண்ணின் காதை அறுத்து செயின் பறிப்பு
 2. இந்தியா
  பெற்றோரில்லா குழந்தைகளுக்கான கல்வி: ஆதரவளிக்கும் பிஎம் கேர்ஸ் -கல்வி...
 3. திருவெறும்பூர்
  இ.பி.எஸ், ஓ.பி.எஸ். தேர்வு: திருச்சியில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
 4. அரியலூர்
  அரியலூர் மாவட்டத்தில் இன்று 2 பேருக்கு கொரோனா
 5. ஜெயங்கொண்டம்
  ஜெயங்கொண்டம் தொகுதியில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை
 6. திருச்சிராப்பள்ளி மாநகர்
  பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெற்றார் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.
 7. இந்தியா
  சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள்...
 8. விழுப்புரம்
  நாடக கலைஞர்கள் வங்கி கடன் கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை
 9. தர்மபுரி
  தர்மபுரி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
 10. விழுப்புரம்
  விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இருவருக்கு கொரோனா