நெல்லையில் தேமுதிக ஆலோசனை கூட்டம்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

ராதாபுரம் கூடங்குளம் ஒன்றிய தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நெல்லையில் தேமுதிக ஆலோசனை கூட்டம்: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
X

நெல்லை மாவட்டம் ராதாபுரம் கூடன்குளம் ஒன்றியத்தில் தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் ஒன்றிய தே.மு.தி.க. ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் துரை பாண்டி தலைமை வகித்தார். மாவட்ட கழக துணைச் செயலாளர் ஆல்வின் ராஜா டேவிட் முன்னிலை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் வல்லரசு ஈசாக் வரவேற்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் கேப்டனின் பிறந்தநாளை சிறப்பான முறையில் கொண்டாடவும், கட்சி துவக்கப்பட்ட நாளை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் செய்திடவும், உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களில் நிர்வாகிகள் போட்டியிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக அனுமின் நிலையம் முன்பு உள்ள காமராஜர் சிலைக்கு திருநெல்வேலி புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் விஜி வேலாயுதம் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Aug 2021 12:25 PM GMT

Related News

Latest News

 1. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா
 2. மதுரை
  மதுரை மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா
 3. கன்னியாகுமரி
  கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 9 பேருக்கு கொரோனா
 4. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 20 பேருக்கு கொரோனா
 5. நாகப்பட்டினம்
  நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா
 6. திண்டுக்கல்
  திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா
 7. கடலூர்
  கடலூர் மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா
 8. கோயம்புத்தூர்
  கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 109 பேருக்கு கொரோனா
 9. சென்னை
  சென்னை மாவட்டத்தில் இன்று 107 பேருக்கு கொரோனா
 10. செங்கல்பட்டு
  செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 53 பேருக்கு கொரோனா