திசையன்விளையில் ரூ. கோடி சாலைப்பணி: சபாநாயகர் துவக்கிவைப்பு

திசையன்விளை பேரூராட்சியில், ஒரு கோடி மதிப்பிலான சாலை பணிகளை, சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திசையன்விளையில் ரூ. கோடி சாலைப்பணி: சபாநாயகர் துவக்கிவைப்பு
X

திசையன்விளையில் சாலைப் பணிகளை துவக்கி வைத்த சபாநாயகர் அப்பாவு.

நெல்லை மாவட்டம், திசையன்விளை பேரூராட்சிக்குட்பட்ட 10 இடங்களில், ஒரு கோடி மதிப்பிலான சாலை பணிகளை, ராதாபுரம் எம்.எல்.ஏவும், சட்டப்பேரவை தலைவருமான அப்பாவு அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவருடன் நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ஜெகதீஷ், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பாஸ்கர்,ஜான்ஸ் ரூபா, லிங்கசாந்தி, ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜோசப் பெல்சி, திசையன்விளை நகர செயலாளர் ஜான்கென்னடி, அரசு வழக்கறிஞர் சுகந்தி, லயன்.சுயம்புராஜ், கலை இலக்கியப் பேரவை சுப்பையா, தங்கையா கணேசன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Dec 2021 1:00 PM GMT

Related News

Latest News

 1. ஆன்மீகம்
  குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடுமாம்...!
 2. சினிமா
  இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தம்பதி போட்டோ வைரல்
 3. தமிழ்நாடு
  சர்வதேச காற்றாடி திருவிழா மாமல்லபுரத்தில் இன்று தொடங்குகிறது
 4. தமிழ்நாடு
  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: ஒருங்கிணைப்பு அலுவலர் நியமனம்
 5. ஈரோடு
  கோபிசெட்டிபாளையம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
 6. ஈரோடு
  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11,300 கன அடியாக சரிவு
 7. தர்மபுரி
  இல்லம்தோறும் மூவர்ணக் கொடி: ஏர்ரப்பட்டியில் மாணவிகளின் விழிப்புணர்வு...
 8. வழிகாட்டி
  நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
 9. சினிமா
  செல்லத்தை மறக்காத பிரகாஷ் ராஜ்; விஜய் ரசிகர்கள் குஷி
 10. பொள்ளாச்சி
  மாசாணியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 67 லட்சம்