/* */

கூடங்குளம் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற்காலிகமாக போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

கூடங்குளம் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு
X

கூடங்குளம் போராட்டம் தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, கூடங்குளம் அணு உலை பணிகளுக்கான தேர்வு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், இன்னும் பத்து தினங்களுக்குள், மாவட்ட ஆட்சியர் மற்றும் சபாநாயகர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என ராதாபுரம் தாலுகா அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர்.

Updated On: 20 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையம் சுகாதார நிலையம் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
  2. இராஜபாளையம்
    திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ராஜபாளையத்தில் தமிழக அமைச்சர் பிரச்சாரம்
  3. கோவை மாநகர்
    40 இடங்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் : கோவையில் பேசிய கனிமொழி...
  4. வீடியோ
    🔴LIVE : வடசென்னை வேட்பாளர் பால்கனகராஜ் ஆதரித்து பாஜக மாநில தலைவர்...
  5. கவுண்டம்பாளையம்
    பாஜக பொய் செய்திகளை பரப்பி வருகிறது : கனிமொழி குற்றச்சாட்டு
  6. சிங்காநல்லூர்
    தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றுவோம் : பிரேமலதா...
  7. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  8. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  9. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்