நெல்லை அரசு மருத்துவமனை சித்தா பிரிவின் சார்பில் கொரோனா மருத்துவ முகாம்

வள்ளியூரில் சித்தமருத்துவம் சார்பில் நடைபெற்ற முகாமில் கபசுர பொடி, கபசுரக் குடிநீர், அமுக்கரா மாத்திரைகள் வழங்கப்பட்டன

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நெல்லை அரசு மருத்துவமனை சித்தா பிரிவின் சார்பில் கொரோனா மருத்துவ முகாம்
X

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு மருத்துவமனை சித்தா பிரிவின் சார்பில் பல்வேறு இடங்களில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு மருத்துவமனை சித்தா பிரிவின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வள்ளியூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கவிதா சங்கர வெங்கடேசன் தலைமையில் வள்ளியூர் சிறப்பு நிலை பேரூராட்சி, அரசு போக்குவரத்து கழக பணிமனை, குற்றவியல் நீதிமன்றம் மற்றும் பேருந்து நிலையம் என பல இடங்களில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

முகாமில் கபசுர பொடி, கபசுர குடிநீர் மற்றும் அமுக்கரா சூரண மாத்திரை போன்றவை வழங்கப்பட்டது. நிகழ்வில் வள்ளியூர் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ், வள்ளியூர் சித்த மருத்துவ மருந்தாளுநர் லெட்சுமி, சுகாதார உதவி ஆய்வாளர்கள் மூக்காண்டி மற்றும் ஆறுமுகம், சுகாதாரப் பணி மேற்பார்வையாளர் டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Updated On: 4 Aug 2021 5:01 PM GMT

Related News

Latest News

 1. உதகமண்டலம்
  பிளாஸ்டிக்கிற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம்
 2. நாகப்பட்டினம்
  நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா
 3. ஆம்பூர்
  ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் புடவை வியாபாரியிடம் வழிப்பறி
 4. மயிலாடுதுறை
  மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா
 5. வாணியம்பாடி
  வாணியம்பாடி அருகே பாலாற்றில் குளிக்க சென்ற கூலி தொழிலாளி உயிரிழப்பு
 6. மதுரை
  மதுரை மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா
 7. நாகப்பட்டினம்
  இ.பி.எஸ்,ஓ.பி.எஸ்.முற்றுகை கண்டித்து நாகையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
 8. கரூர்
  கரூர் மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா
 9. கன்னியாகுமரி
  கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா
 10. குளித்தலை
  தொடர் மழை எதிரொலி: குளித்தலையில் 200 ஏக்கர் ஏரி நிரம்பியது