வள்ளியூரில் 110 நரிக்குறவ குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பினை வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் வழங்கினார்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் 110 நரிக்குறவ குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பினை வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் சமயசிங் மீனா வழங்கினார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
வள்ளியூரில் 110 நரிக்குறவ குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பினை வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் வழங்கினார்.
X

 வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் சமயசிங் மீனா 

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் 110 நரிக்குறவ குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பினை வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் சமயசிங் மீனா வழங்கினார்.


தமிழகம் முழுவதும் கொரானா 2 வது அலை மிக தீவிரமாக பரவி வரும் சு10ழ்நிலையில அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் தீவிரமாக நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தற்போது போடப்பட்டுள்ள கொரானா ஊடங்கு காலங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் நரிக்குறவ மக்கள் வாழ்வாதரத்திற்கு வழியில்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு உதவுவதற்காக ரிலையன்ஸ் பவுண்டேசன் சார்பாக 110 நரிக்குறவ குடும்பங்களுக்கு ரூ.600 மதிப்பிலான நிவாரண பொருட்களை வள்ளியூர் உதவி கண்காணிப்பாளர் சமயசிங் மீனா வழங்கினார்.

Updated On: 25 May 2021 12:18 PM GMT

Related News

Latest News

 1. மணப்பாறை
  மணப்பாறை அருகே குடும்ப தகராறில் டாஸ்மாக் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
 2. இலால்குடி
  திருச்சி, கல்லக்குடியில் 7 மோட்டார் சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது
 3. ஈரோடு
  ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற வியாபாரியால் பரபரப்பு
 4. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி மாவட்டம் முழுவதும் பதிவான மழை அளவு
 5. திருப்பூர்
  திருப்பூர் மாவட்டத்தில் இன்று 59 பேருக்கு கொரோனா
 6. தூத்துக்குடி
  தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா
 7. பெரம்பலூர்
  குடிநீர் குளத்தை காணவில்லை என பெரம்பலூர் மாவட்ட கலெக்டரிடம் மனு
 8. திருச்சிராப்பள்ளி
  திருச்சி மாவட்டத்தில் இன்று 19 பேருக்கு கொரோனா
 9. தஞ்சாவூர்
  தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10 பேருக்கு கொரோனா
 10. தேனி
  தேனி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா