/* */

நெல்லையில் உலக தலைக்காய தினத்தையொட்டி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

நெல்லையில் உலக தலைக்காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது.

HIGHLIGHTS

நெல்லையில் உலக தலைக்காய தினத்தையொட்டி  இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
X

நெல்லையில் வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது.

உலக தலைக்காய விழிப்புணர்வு தினம் ஆண்டுதோறும் மார்ச் 19ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. நெல்லையில் உலக தலைக்காய விழிப்புணர்வு தினத்தையொட்டி மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் தனியார் மருத்துவமனை சார்பில் இருசக்கர விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நெல்லை கொக்கிரகுளம் அறிவியல் மையத்தில் தொடங்கி ஹைகிரவுன்ட் அரசு மருத்துவமனை வரை பேரணி நடைபெற்றது.

பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர் பாலமுருகன் பேரணியை தொடங்கி வைத்தார். போக்குவரத்து காவலர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர். விபத்தில் சிக்குபவர்களுக்கு உடனடியாக முதலுதவி வழங்குப்படுவதை உறுதி செய்யும் வகையில் இந்த பேரணியில் ஆம்புலன்ஸ் வாகனமும் கலந்து கொண்டது.

Updated On: 20 March 2022 6:09 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்