/* */

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்

பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 04. 09. 2023 (திங்கள்கிழமை)

1. தக்காளி - 22

2. கத்தரிக்காய் - வெள்ளை - 20, கீரிபச்சை - 16, வைலட் - 16

3. வெண்டை - 20, 15

4. புடலை - 16

5. சுரை - 15, 10

6. பீர்க்கு - 25

7. பூசணி - 14

8. தடியங்காய் - 14

9. அவரை - 32

10. கொத்தவரை - 16

11. பாகல் - பெரியது - 20, சிறியது - ஸ்டார் - 25, நாடு - 30

12. பச்சைமிளகாய் - 40

13. முருங்கை - 16

14. பெரிய வெங்காயம் - 34, 32, 30

15. சின்ன வெங்காயம் - 58, 56, 50

16. காராமணி - 16

17. கோவக்காய் - 24

18. தேங்காய் - 30

19. வாழைக்காய் - 30

20. வாழைப்பூ (1) - 15, 12, 10

21. வாழைத்தண்டு(1) - 10

22. வாழை இலை (5) - 25, 20, 18

23. கீரைகள் (கட்டு) - 12, 10

24. கறிவேப்பிலை - 25

25. புதினா - 50

26. மல்லி இலை - 35

27. வெள்ளரி - சாம்பார் - 10, நாடு - 10, சாலட் - 20, நைஸ்குக்கும்பர் - 25

28. இஞ்சி - பழையது - 244, புதியது - 100

29. மாங்காய் - நாடு - 65

30. ரிங்பீன்ஸ் - 60, 50

31. முள்ளங்கி - 16

32. சீனிக்கிழங்கு - 20

33. உருளைக்கிழங்கு - 28, (புதியது - செம்மண் உருளை - 30)

34. கேரட் - 48

35. சௌசௌ - 18

36. முட்டைகோஸ் - 16

37. பீட்ரூட் - கம்பம்/உடுமலை - 26

38. காலிபிளவர் - 35

39. குடமிளகாய் - 40

40. பஜ்ஜிமிளகாய் - 55

41. பூண்டு - நாடு - 150, 170, 180, 200, கொடைக்கானல் மலைபூண்டு - 270, இமாச்சல் பூண்டு - 210, 220

42. கருணைக்கிழங்கு - 90, 85

43. சேம்பு - 30, 40, 50

44. சேனைக்கிழங்கு - 52

45. நார்த்தை - 25

பழங்கள்

1. வாழைப்பழம் - செவ்வாழை - 90, 85, ஏலக்கி - 70, மட்டி - 70, நேந்திரன் - 65, 60, கற்பூரவள்ளி - 50, கோழிகூடு - 50, நாடு - 50, பச்சை - 50

2. எலுமிச்சை - 60

3. ஆப்பிள் - 220, 200, 160, 120

4. அன்னாசி - 50

5. மாதுளை - 140, 120, 100

6. கொய்யா - 60, 50

7. சப்போட்டா - 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 40, 35

10. திராட்சை - 120

11. சாத்துக்குடி - 60, 55, 50

12. கிர்ணிபழம் - 50

13. தர்பூசணி(கிரன்) - 30

14. பேரி - 80

15. சீதாபழம் - 70

Updated On: 4 Sep 2023 5:14 AM GMT

Related News