/* */

நெல்லை மாவட்ட உழவர் சந்தை: இன்றைய காய்கறி விலை நிலவரம்

பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது

HIGHLIGHTS

நெல்லை மாவட்ட உழவர் சந்தை: இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

கோப்புப்படம்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை

காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 04.06.2023 (ஞாயிற்றுக்கிழமை )

1. தக்காளி - 32

2. கத்தரிவெள்ளை - 70, கீரி பச்சைகத்தரி - 50, கீரி வைலட்கத்தரி - 35

3. வெண்டை - 32

4. புடலை - 20

5. சுரை - 18, 17

6. பீர்க்கு - 20

7. பூசணி - 12

8. தடியங்காய் - 12

9. அவரை - பெல்ட் - 70, நாடு - 60

10. கொத்தவரை - 22

11. பாகல் - சிறியது - 40, பெரியது - 35

12. பச்சைமிளகாய் - 66

13. முருங்கை - 100

14. பெரியவெங்காயம் - 21, 20, 18

15. சின்னவெங்காயம் - ஜண்டா - 72, 70, நாடு - 65, 60, மைசூர் ரகம் - 50

16. காராமணி - 30

17. கோவக்காய் - 20

18. தேங்காய் - 30

19. வாழைக்காய் - 25

20. வாழைப்பூ(1) - 15, 12, 10

21. வாழைத்தண்டு(1) - 10

22. வாழைஇலை(5) - 18, 15

23. கீரைகள்(கட்டு) - 12, 10

24. கறிவேப்பிலை - 25

25. புதினா - 45

26. மல்லி இலை - 65

27. வெள்ளரி - சாம்பார்வெள்ளரி - 12, நாடு - 15, நைஸ் குக்கும்பர் - 45

28. இஞ்சி - 180 29. மாங்காய் - 18, நாடு - 15

30. ரிங்பீன்ஸ் - 110, 90

31. முள்ளங்கி - 20

32. சீனிக்கிழங்கு - 20

33. உருளைக்கிழங்கு - 27

34. கேரட் - 57

35. சௌசௌ - 20

36. முட்டைகோஸ் - 16

37. பீட்ரூட் - கம்பம்/உடுமலை - 30, ஊட்டி - 40

38. காலிபிளவர் - 45

39. குடமிளகாய் - 75

40. பஜ்ஜி

மிளகாய் - 55

41. பூண்டு(சீடு) - 140, 130, 120, நாடு - 120, 100, கொடைக்கானல் மலைபூண்டு - 245

42. கருணைக்கிழங்கு - 64

43. சேம்பு - நாடு - 28, பால்சேம்பு - 80

44. சேனைக்கிழங்கு - 52

45. மரவள்ளிகிழங்கு - 30

46. நார்த்தை - 20

பழங்கள்

1. வாழைப்பழம்

- செவ்வாழை - 60, ஏலக்கி - 60, மட்டி - 60, நேந்திரன் - 50, 40, கற்பூரவள்ளி - 40, கோழிகூடு - 40, நாடு - 40

2. எலுமிச்சை - 48

3. ஆப்பிள் - 160, 180, 200

4. சாத்துக்குடி - 70, 60

5. மாதுளை - 160, 140, 120

6. கொய்யா - 60, 50

7. சப்போட்டா - 40

8. பப்பாளி - 30

9. நெல்லிக்காய் - 35, 30

10. திராட்சை - 100, 80

11. ஆரஞ்சு (மால்டா) - 100

12. கிர்ணி - 40

13. மாம்பழம் - 120, 100, 80, 60, 40

Updated On: 4 Jun 2023 2:49 AM GMT

Related News