/* */

நெல்லை மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் இன்று விற்பனை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பின்வருமாறு காணப்படுகிறது.

HIGHLIGHTS

நெல்லை மாவட்டத்தில்,  இன்றைய காய்கறி விலை
X

உழவர் சந்தையில் இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை நிலவரம் (கோப்பு படம்)

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில், இன்று (29ம் தேதி) காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை

காய்கறிகள்

1.தக்காளி-17

2.கத்தரி-வெள்ளை-40,கீரிபச்சைகத்தரி-20

3.வெண்டை-25

4.புடலை-20

5.சுரை-12,10

6.பீர்க்கு-30

7.பூசணி-12

8.தடியங்காய்-18

9.அவரை-நாடு-45,பெல்ட்-50

10.கொத்தவரை-30

11.பாகல்-சிறியது- பாகல்-40,பெரியது-40

12.பச்சைமிளகாய்-38

13.முருங்கை-15

14.பெரியவெங்காயம்-18,16

15.சின்னவெங்காயம்-44,42,40

16.காராமணி-24

17.கோவக்காய்-16

18.தேங்காய்-31,சிறியது-30

19.வாழைக்காய்-30

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-10

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-40

25.புதினா-40

26.மல்லி இலை-35

27.வெள்ளரி-சாம்பார்வெள்ளரி-10,நாடு-12,சாலட்-25,நைஸ்-35

28.இஞ்சி-100

29.மாங்காய்-நாடு-25,பெங்களூரா-25

30.நார்த்தங்காய்-26

31.ரிங்பீன்ஸ்-100,90

32.முள்ளங்கி-16

33.சீனிக்கிழங்கு-20

34.உருளைக்கிழங்கு-கோலார்-18,ஆக்ரா-18

35.கேரட்-50

36.சௌசௌ-26

37.முட்டைகோஸ்-12

38.பீட்ரூட்-18

39.காலிபிளவர்-30

40.குடமிளகாய்-50

41.பஜ்ஜிமிளகாய்-90

42.பூண்டு-சீடு-110,100,90,நாடு-85,80

43.கருணைக்கிழங்கு-40

44.சேம்பு-60,50

45.சேனைக்கிழங்கு-44,சிறியது-40

46.பட்டர்பீன்ஸ்-110

47.பச்சைபட்டாணி-60

48.சிறுகிழங்கு-45,40

49.சோயா பீன்ஸ்-90

50.டர்னிப்-35

51.நூக்கல்-25

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-70,60,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-50,கற்பூரவள்ளி-50,கோழிகூடு-50,நாடு-50,பச்சை-40

2.எலுமிச்சை-60

3.ஆப்பிள்-160,180,200

4.சாத்துக்குடி-70,60

5.மாதுளை-180,160,140

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-40

10.திராட்சை-120,100,80

11.தர்பூசணி-20,18

12.ஆரஞ்சு-80,மால்டா ஆரஞ்சு-100

13.கிர்ணி-50

14.அன்னாசிபழம்-50

தகவல்; நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Updated On: 29 March 2023 4:27 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  2. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  3. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  4. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  5. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  6. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  7. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...
  8. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  9. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  10. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?