/* */

திருநெல்வேலி மாவட்டத்தில் காய்கறி, பழங்கள் இன்றைய விலை நிலவரம்

நெல்லை மகாராஜா நகரில் உள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை பட்டியல் விபரம்.

HIGHLIGHTS

திருநெல்வேலி மாவட்டத்தில் காய்கறி, பழங்கள் இன்றைய விலை நிலவரம்
X

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 16.10.2021 (சனிக்கிழமை)

காய்கறிகள்:

1 தக்காளி - 42

2.கத்தரி - (வெள்ளை -42)(கீரி கத்தரி -30)

3.வெண்டை - 36

4. புடலை - 22

5.சுரை - 10

6. பீர்க்கு -20,(நாடு -15)

7. பூசணி - 10

8. தடியங்காய்- 10

9.அவரை (நாடு)-46

10. கொத்தவரை -26

11.பாகல் - ( சிறியது நாடு -40) (ஸ்டார்-35),(பெரியது-30)

12.பச்சைமிளகாய்-24,(நாடு -20),(குண்டு -30)

13. முருங்கை - 40

14.பெரியவெங்காயம்- (பழையது -தரம் 1 -42)

( பழையது -தரம் 2 -35)( புதியது பெங்களூர் ரகம்-தரம் 1 -34) (நாடு -28)

15.சின்னவெங்காயம் -நாடு -34/ஜண்டா -32

16. காராமணி -24

17. கோவக்காய் -45

18. தேங்காய் -34

19. வாழைக்காய் - 20

20.வாழைப்பூ- 10

21. வாழைத்தண்டு- 10

22. வாழைஇலை -10

23. கீரைகள்-10

24. கறிவேப்பிலை-30

25. புதினா-40

26. மல்லி இலை– 50

27. வெள்ளரி -(சாம்பார்ரகம்-10) (நாடு-22) (சாலட்குக்கும்பர்-50)

28.இஞ்சி -58 ,புதியது -28

29.மா (நாடு) -45,40 (பெங்களூரா -60)

30.ரிங் பீன்ஸ் - 60 31.நார்த்தங்காய் -25

32.முள்ளங்கி-20,18

33.சோயாபீன்ஸ் --

34.உருளை - புதியது -25 ( பழையது- ஆக்ராரகம்-23)

35.கேரட் -60(சிறிய/பொடி கேரட்) -30

36.சௌ சௌ -16

37.கோஸ் - 18

38.பீட்ரூட் -16

39.காலிபிளவர் - 44

40.குடமிளகாய் - 75

41. பட்டர்பீன்ஸ் ---

42.பஜ்ஜி மிளகாய்-65

43.பூண்டு -தரைப்பூண்டு -110,100,80,70 (வட பூண்டு 160,150)

44.கருணை-30,28

45.சேம்பு -(பெரியது -25),(நாடு -15)

46.சேனை -20 47.சீனிகிழங்கு -15 48.மரவள்ளி -15

பழங்கள்:

1.வாழைபழம் - 70, 50, 40, 30

2.எலுமிச்சை - 60

3.ஆப்பிள் -120,140

4.சாத்துக்குடி - 70, 60

5.மாதுளை - 100,140, 160

6.கொய்யா - (சி)60, (வெள்ளை-40)

7.சப்போட்டா - 40

8.பப்பாளி - 30, 25

9.நெல்லிக்காய் - 35, 30, 25

10.சீதாப்பழம் - 60

11.திராட்சை - 80

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை, பாளையங்கோட்டை.

Updated On: 16 Oct 2021 2:17 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்