/* */

நெல்லை மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் விற்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் விலைப்பட்டியல் தரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நெல்லை மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை
X

காய்கறி, பழங்கள் இன்றைய விலை நிலவரம் (கோப்பு படம்)

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப் பட்டியல்

05.10.2023 வியாழக்கிழமை

1.தக்காளி-16

2.கத்தரிக்காய்-வெள்ளை-22,கீரிபச்சை-20,வைலட்-20

3.வெண்டை-36

4.புடலை-25

5.சுரை-15,12

6.பீர்க்கு-30

7.பூசணி-10

8.தடியங்காய்-10

9.அவரை-40

10.கொத்தவரை-18

11.பாகல்-பெரியது-40,சிறியது-ஸ்டார்-40,(நாடு-45)

12.பச்சைமிளகாய்-சம்பா-24,குண்டு-26

13.முருங்கை-44

14.பெரியவெங்காயம்-33,32,30,(பெங்களூர் ரகம்-34)

15.சின்னவெங்காயம்-நாடு-68,64,பட்டறை உள்ளி-74,72, (ஜன்டா-74)

16.காராமணி-30

17.கோவக்காய்-25

18.தேங்காய்-30

19.வாழைக்காய்-30

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-15,12

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-25

25.புதினா-40

26.மல்லி இலை-72

27.வெள்ளரி-சாம்பார்-12,நாடு-18,சாலட்-35,நைஸ்குக்கும்பர்-45

28.இஞ்சி-பழையது-280,புதியது-100

29.மாங்காய்-நாடு-70

30.ரிங்பீன்ஸ்-90,80

31.முள்ளங்கி-18

32.சீனிக்கிழங்கு-34

33.உருளைக்கிழங்கு-ஆக்ரா-26,(ஆசன்/கோலார்-உருளை-புதியது-30)

34.கேரட்-40

35.சௌசௌ-22

36.முட்டைகோஸ்-14

37.பீட்ரூட்-20

38.காலிபிளவர்-45

39.குடமிளகாய்-65

40.பஜ்ஜிமிளகாய்-45 ,

41.பூண்டு-நாடு-180,200,210,இமாச்சல்பூண்டு-220,(கொடைக்கானல்மலைபூண்டு-280)

42.கருணைக்கிழங்கு-80

43.சேம்பு-50,40

44.சேனைக்கிழங்கு-58

45.நார்த்தை-25

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-110,100,ஏலக்கி-80,மட்டி-80,நேந்திரன்-90,80,கற்பூரவள்ளி-60,கோழிகூடு-60,நாடு-65,பச்சை-50

2.எலுமிச்சை-75 ,

3.ஆப்பிள்-240,220,160,120

4.அன்னாசி-50,45

5.மாதுளை-160,140,120

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-40

10.திராட்சை-100

11.சாத்துக்குடி-60,55,50

12.கிர்ணிபழம்-50

13.தர்பூசணி-30

14.கமலாஆரஞ்சு-80

15.சீதாபழம்-70

தகவல்; நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Updated On: 5 Oct 2023 5:07 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  2. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  3. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  4. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  5. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  7. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  9. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்