/* */

நெல்லை மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தையில் விற்கப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்றைய விலைப்பட்டியல் தரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நெல்லை மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை
X

காய்கறிகள், இன்றைய விலை நிலவரம் (கோப்பு படம்) 

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்

17.09.2023 ஞாயிற்றுக்கிழமை

காய்கறிகள்

1.தக்காளி-20

2.கத்தரிக்காய்-வெள்ளை-20 கீரிபச்சை-16, வைலட்-15

3.வெண்டை-20,15

4.புடலை-16

5.சுரை-15,10

6.பீர்க்கு-30

7.பூசணி-12

8.தடியங்காய்-12

9.அவரை-64

10.கொத்தவரை-16

11.பாகல்-பெரியது-30, சிறியது-ஸ்டார்-35

12.பச்சைமிளகாய்-30

13.முருங்கை-18

14.பெரியவெங்காயம்-34,32,30

15.சின்னவெங்காயம்- நாடு-55,54,50,(ஜன்டா-60)

16.காராமணி-16

17.கோவக்காய்-35

18.தேங்காய்-30

19.வாழைக்காய்-30

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-15,12

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-25

25.புதினா-40

26.மல்லி இலை-75

27.வெள்ளரி- சாம்பார்-10,நாடு-10, நைஸ்குக்கும்பர்-55

28.இஞ்சி-பழையது-280, புதியது-100

29.மாங்காய்-நாடு-55

30.ரிங்பீன்ஸ்-90

31.முள்ளங்கி-16

32.சீனிக்கிழங்கு-30

33.உருளைக்கிழங்கு- ஆக்ரா/கோலார்-23

34.கேரட்-45

35.சௌசௌ-22

36.முட்டைகோஸ்-14

37.பீட்ரூட்-உடுமலை/கம்பம்-24

38.காலிபிளவர்-40

39.குடமிளகாய்-50

40.பஜ்ஜிமிளகாய்-50

41.பூண்டு-நாடு-160,180, 200,இமாச்சல்பூண்டு-210,220,(கொடைக்கானல் மலைபூண்டு-280)

42.கருணைக்கிழங்கு-90,85

43.சேம்பு-50,40

44.சேனைக்கிழங்கு-52

45.நார்த்தை-25

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-100, ஏலக்கி-80, மட்டி-80, கற்பூரவள்ளி-60, கோழிகூடு-60, நாடு-60, பச்சை-50

2.எலுமிச்சை-70

3.ஆப்பிள்-240,220,160,120

4.அன்னாசி-50

5.மாதுளை-140,120,100

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-30

9.நெல்லிக்காய்-35,30

10.திராட்சை-120

11.சாத்துக்குடி-60,55

12.கிர்ணிபழம்-50

13.தர்பூசணி-30

14.ஆரஞ்சு-120

15.சீதாபழம்-70

தகவல்; நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

Updated On: 17 Sep 2023 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  2. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  4. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  5. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  6. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!
  9. ஆலங்குளம்
    ஆலங்குளம் அருகே நூதன முறையில் பண மோசடி : 4 பேர் கைது..!
  10. குமாரபாளையம்
    சேலம் கோவை புறவழிச் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்