/* */

நெல்லை மாவட்டத்தில், காய்கறி இன்றைய விலை

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜ நகர், மேலப்பாளையம் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்றைய விலைகளை தெரிந்துக்கொள்வோம்.

HIGHLIGHTS

நெல்லை மாவட்டத்தில்,  காய்கறி இன்றைய விலை
X

Today price of vegetable- இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம் (கோப்பு படம்)

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை மகாராஜ நகர், மேலப்பாளையம் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப் பட்டியல்

23.08.2023 (புதன்கிழமை)

1.தக்காளி-32

2.கத்தரிக்காய்-வெள்ளை-20,கீரிபச்சை-18,வைலட்-16

3.வெண்டை-20,18

4.புடலை-18

5.சுரை-20

6.பீர்க்கு-25

7.பூசணி-18

8.தடியங்காய்-14

9.அவரை-46

10.கொத்தவரை-24

11.பாகல்-பெரியது-30,சிறியது-ஸ்டார்-35

12.பச்சைமிளகாய்-38,32 13.முருங்கை-25

14.பெரியவெங்காயம்-32,30

15.சின்னவெங்காயம்-55,50,45

16.காராமணி-24

17.கோவக்காய்-30

18.தேங்காய்-30

19.வாழைக்காய்-30

20.வாழைப்பூ(1)-15,12,10

21.வாழைத்தண்டு(1)-10

22.வாழைஇலை(5)-25,20,18

23.கீரைகள்(கட்டு)-12,10

24.கறிவேப்பிலை-25

25.புதினா-55

26.மல்லி இலை-30

27.வெள்ளரி-சாம்பார்-10,நாடு-10,சாலட்-25, நைஸ்குக்கும்பர்-45

28.இஞ்சி-பழையது-256,புதியது-110

29.மாங்காய்-நாடு-75,(கல்லாமை-135)

30.ரிங்பீன்ஸ்-66

31.முள்ளங்கி-20,18

32.சீனிக்கிழங்கு-20

33.உருளைக்கிழங்கு-26

34.கேரட்-56

35.சௌசௌ-26

36.முட்டைகோஸ்-28

37.பீட்ரூட்-கம்பம்/உடுமலை-28

38.காலிபிளவர்-32

39.குடமிளகாய்-60

40.பஜ்ஜிமிளகாய்-65

41.பூண்டு-நாடு-150,170,180,200,கொடைக்கானல்மலைபூண்டு-270,இமாச்சல்பூண்டு-210,220

42.கருணைக்கிழங்கு-75,70,65

43.சேம்பு-30,40,50

44.சேனைக்கிழங்கு-55,50

45.நார்த்தை-25

பழங்கள்

1.வாழைப்பழம்

-செவ்வாழை-90,85,ஏலக்கி-70,மட்டி-70,நேந்திரன்-65,60,கற்பூரவள்ளி-50,கோழிகூடு-50,நாடு-50

2.எலுமிச்சை-60

3.ஆப்பிள்-200,160

4.அன்னாசி-50

5.மாதுளை-140,120,100

6.கொய்யா-60,50

7.சப்போட்டா-40

8.பப்பாளி-35,30

9.நெல்லிக்காய்-40,35

10.திராட்சை-120

11.சாத்துக்குடி-65,60

12.மாம்பழம்-120,100,90

13.கிர்ணிபழம்-50

14.தர்பூசணி(கிரன்)-30

15.பேரி-70,(வால் பேரி-100)

16.ப்ளம்ஸ்பழம்-200

17.பேரீச்சை-160

18.சீதாபழம்-70

தகவல்; நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , மேலப்பாளையம் பாளையங்கோட்டை.

Updated On: 23 Aug 2023 5:47 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  2. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  3. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  4. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  10. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு