பாளையங்கோட்டை - Page 2

பாளையங்கோட்டை

பெருந்தலைவர் காமராஜர்- இந்திராகாந்தி வெண்கல சிலைகள்: கனிமொழி எம்.பி...

திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் புனரமைக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் - இந்திராகாந்தி வெண்கல சிலைகள் திறப்பு விழாவில்,கனிமொழி எம்.பி ...

பெருந்தலைவர் காமராஜர்- இந்திராகாந்தி வெண்கல  சிலைகள்: கனிமொழி எம்.பி திறப்பு
தமிழ்நாடு

கல்குவாரி விபத்தில் 47 மணி நேரத்திற்கு பின் 4வது நபர் சடலமாக மீட்பு

நெல்லை மாவட்டம் அடை மிதிப்பான் குளத்தில் நடந்த கல்குவாரி விபத்தில் 47 மணிநேரத்திற்கு பின், 4வது நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கல்குவாரி விபத்தில் 47 மணி நேரத்திற்கு பின் 4வது நபர் சடலமாக மீட்பு
பாளையங்கோட்டை

விதிமீறி செயல்படும் குவாரிகள் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும்: அமைச்சர் ...

அடை மிதிப்பான் குளம் குவாரியில் விபத்தில் பேரிடர் மீட்புக் குழுவினர் 3 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என அமைச்சர் தெரிவித்தார்.

விதிமீறி செயல்படும் குவாரிகள் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும்: அமைச்சர் ராஜகண்ணப்பன்
வழிகாட்டி

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL)-ல் பல்வேறு பணியிடங்கள்

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL)-ல் பல்வேறு பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL)-ல் பல்வேறு பணியிடங்கள்
தமிழ்நாடு

பான் கார்டு மூலம் மோசடி.. தவிர்ப்பது எப்படி? தெரிந்துகொள்வோம்

உங்கள் பான் கார்டை சரிபார்க்கவும், தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் எப்படிக் கண்டறியலாம் என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

பான் கார்டு மூலம் மோசடி.. தவிர்ப்பது எப்படி? தெரிந்துகொள்வோம்
கல்வி

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்காக அவகாசம், மே 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
தமிழ்நாடு

நெல்லை கல்குவாரி விபத்து: மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழு

நெல்லை கல்குவாரி விபத்தில் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை கல்குவாரி விபத்து: மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழு
பாளையங்கோட்டை

கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம்

பாளையங்கோட்டை கல்குவாரி விபத்தில் காயமுற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்

கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம்
பாளையங்கோட்டை

நெல்லை கல்லூரி மாணவர்களுக்கு தனியார் நிறுவனத்தில் பணி நியமன ஆணை...

பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் பயிலும் 81 இறுதி ஆண்டு மாணவர்களுக்கு TCS நிறுவனத்தின் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

நெல்லை கல்லூரி மாணவர்களுக்கு தனியார் நிறுவனத்தில் பணி நியமன ஆணை வழங்கல்
தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலினும், அண்ணாமலையும் 'கருணாநிதி- ஜெ.,' இடத்தை நிரப்பி...

கருணாநிதி, ஜெ., இறந்த பின்னர், 'தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டது' என சில நடிகர்களே பேசும் அளவுக்கு தமிழக அரசியல் களம் அனாதையாக இருந்தது.

முதல்வர் ஸ்டாலினும், அண்ணாமலையும் கருணாநிதி- ஜெ., இடத்தை நிரப்பி விட்டனரா?
திருநெல்வேலி

திரௌபதி அம்மன் கோவிலில் சித்திரை கடைசி வெள்ளியை முன்னிட்டு பூமிதி...

நெல்லை டவுன் திரௌபதி அம்மன் கோவிலில் சித்திரை கடைசி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி வழிபட்டனர்

திரௌபதி அம்மன் கோவிலில் சித்திரை கடைசி வெள்ளியை முன்னிட்டு பூமிதி திருவிழா
பாளையங்கோட்டை

நெல்லையில் வேளாண்துறையினரின் நெல் திருவிழா: சபாநாயகர் அப்பாவு...

நெல்லை மாவட்டத்தில் நெல் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவுக்கு தெரிவித்தார்.

நெல்லையில் வேளாண்துறையினரின் நெல் திருவிழா:  சபாநாயகர் அப்பாவு பங்கேற்பு