/* */

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா பாதிப்பு; 10 பேர் குணமடைந்தனர்

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

HIGHLIGHTS

திருநெல்வேலி  மாவட்டத்தில் இன்று 6 பேருக்கு கொரோனா பாதிப்பு; 10 பேர் குணமடைந்தனர்
X

திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு 6 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது

10 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இறப்பு - 0

96 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Updated On: 24 Nov 2021 4:53 PM GMT

Related News