கோவிந்தப்பேரி மனோ கல்லூரியில் உலக மகளிர் தின விழா

உலக மகளிர் தினத்தையொட்டி கோவிந்தப்பேரி மனோ கல்லூரியில் பேராசிரியர்கள் பெண்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கோவிந்தப்பேரி மனோ கல்லூரியில் உலக மகளிர் தின விழா
X

கோவிந்தப்பேரி மனோ கல்லூரியில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அடுத்துள்ள கோவிந்தப்பேரி மனோ கல்லூரியில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோவிந்தப்பேரி மனோ கல்லூரியில் மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் வணிக நிர்வாகவியல் உதவிப்பேராசிரியை தனலட்சுமி வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் பூவலிங்கம் தலைமை உரையாற்றினார்.

ஆழ்வார்குறிச்சி குட் ஷெப்பர்ட் சி.பி.எஸ்.இ பள்ளி முதல்வர் ஜோஸ்பின் விமலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்கள் அனைத்துத் துறைகளிலும் இந்த விளங்குவது குறித்து சிறப்புரையாற்றினார். ஆங்கிலத் துறை தலைவர் செல்லம்மாள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வணிகவியல் துறை உதவிப் பேராசிரியை உலகம்மாள் நன்றியுரையாற்றினார். இதில் கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Updated On: 10 March 2022 4:01 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    மேக்கிங் வீடியோ வெளியிட்ட லியோ படக்குழு
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்த பயிலரங்கம்
  3. தமிழ்நாடு
    ராமேஸ்வரம் கோவிலில் உள்ள ஓலைச்சுவடிகளை காட்சிப்படுத்த கோரிக்கை
  4. தமிழ்நாடு
    அவசரமாக அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: தமிழக அரசியலில் புது குழப்பம்?
  5. உடுமலைப்பேட்டை
    அணைகள் கட்ட நிதி ஒதுக்காத தமிழக அரசு; பட்ஜெட் அறிவிப்பில் விவசாயிகள்...
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டை அலங்கரிக்கும் பொம்மைகள்: பராமரிப்பது எப்படி என்பது தெரியுமா?
  7. தாராபுரம்
    தாராபுரம்; திருமண நாளில், மணப்பெண் ‘எஸ்கேப்’
  8. திருப்பூர்
    திருப்பூர்; ரேஷன் கடைகளில், 5 கிலோ கேஸ் சிலிண்டர் வினியோகம்
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட ஏரி, குளங்களில் சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதி
  10. காஞ்சிபுரம்
    வெடி விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வரின் நிவாரண நிதி