/* */

பாபநாசம் கோவிலில் சித்திரை விசு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பாபநாசம் கோவில் வருகிற 14ம் தேதி சித்திரை விசு திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

பாபநாசம் கோவிலில் சித்திரை விசு திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
X

பாபநாசம் கோவில் வருகிற 14ம் தேதி சித்திரை விசு திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

பாபநாசம் கோவிலில் சித்திரை விசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

நெல்லை மாவட்டம் பாபநாசம் பாபநாசர் - உலகாம்பிகை அம்மன் திருக்கோயில் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் வருகிற 14ம் தேதி வியாழக்கிழமை சித்திரை விசு திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பாபநாசம் கோவில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவர் செல்வ சுரேஷ், துணைத் தலைவர் திலகா மற்றும் முக்கிய பிரமுகர்கள் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு ஊர்க்காவல் படையினர் செய்திருந்தனர்.

Updated On: 5 April 2022 12:18 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?