சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு

சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு எஸ்பி சரவணன் வெகுமதி வழங்கி பாராட்டு

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு
X

சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரவு ரோந்தின்போது சிறப்பாக பணிபுரிந்த உதவி ஆய்வாளர் பொன்னுசாமி, மற்றும் காவலர் சண்முகம் ஆகியோர்க்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார்.

மேலும் ஆறு ஆண்டுகாலம் நிலுவையில் இருந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு கேரளாவில் தலைமறைவாக இருந்த குற்றவாளி அர்ஜூன் என்பவரை கைது செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் மாபூஜன், இரண்டாம் நிலை காவலர் செந்தில்குமார், காவலர் பசிர் ஆகியோரை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் வெகுமதி வழங்கினார். அப்போது சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர் சுகாதேவி, உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர்.

Updated On: 8 Dec 2021 1:46 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்கள்!
  2. சேலம்
    சேலம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட...
  3. கள்ளக்குறிச்சி
    கள்ளக்குறிச்சியில் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை: பொதுமக்கள்
  4. காஞ்சிபுரம்
    சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல்; ரூ.5000...
  5. காஞ்சிபுரம்
    மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு
  6. சினிமா
    ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
  7. டாக்டர் சார்
    இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...
  9. உலகம்
    போர் தொடங்கிய பின் முதல் முறை: உக்ரைன் சென்றார் ரஷிய அதிபர் புடின்
  10. காஞ்சிபுரம்
    புவனகிரி அம்மன் கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க குடும்பத்துடன்...