கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா பங்கேற்றார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
X

கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பெரிய பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளிவாசல் மதர்ஷா ஹாலில் வைத்து நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு பள்ளிவாசல் தலைவர் கே.எஸ் அப்துல் மஜித் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மைனர் சேக் முஹைதீன் முன்னிலை வகித்தார். நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

சிறப்பு விருந்தினராக அப்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா, சேரன்மகாதேவி ஒன்றிய அதிமுக செயலாளர் மாரிச் செல்வம், மாநில பேச்சாளர் மின்னல் மீனாட்சி, கல்லிடை நகர அதிமுக செயலாளர் கண்ணன் என்ற முத்துக்கிருஷ்ணன், பள்ளிவாசல் தலைமை இமாம் அஹமது மைதீன் ஆகியோர் உட்பட அதிமுக நிர்வாகிகள் மற்றும் பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Updated On: 25 April 2022 1:38 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை
  3. திருவண்ணாமலை
    நிதி நிறுவன மேலாளர் காரில் கடத்தல்; கொள்ளையர் மூன்று பேர் கைது
  4. நாமக்கல்
    மோகனூர் அருகே ரூ. 29.20 லட்சம் மதிப்பில் ரிங் ரோடு அமைக்கும் பணி...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  6. திருவண்ணாமலை
    அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதை கண்டித்து கையெழுத்து இயக்கம்
  7. தேனி
    சினிமா பாணியில் 41 ஆண்டுகளாக திருடியே வாழ்ந்த பலே குற்றவாளி
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
  9. மாதவரம்
    செங்குன்றம் பேரூர் 17வது வார்டு திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டியில் 123 யோகா மாணவர்கள் இலகுவஜ்ராசனத்தில் உலக சாதனை