Begin typing your search above and press return to search.
சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல இன்று முதல் தடை
கொரோனா பரவல் காரணமாக சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு தடை
HIGHLIGHTS

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ளது சொரிமுத்து அய்யனார் கோவில். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருவது வழக்கம்.
தற்போது தமிழ்நாட்டில் கொரோன 2ம் அலை வேகமாக பரவி வருவதால், தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளின் படி சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.