நெல்லை: கொள்ளை மற்றும் கொலை வழக்குகளில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

கொள்ளை மற்றும் கொலை வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நெல்லை: கொள்ளை மற்றும் கொலை வழக்குகளில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
X

சிறை மாதிரி படம்.


கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நெல்லை மாவட்டம், வி.கே. புரம் காவல் நிலையத்தில் கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்ட நெல்லை டவுண் பாரதியார் தெருவை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் இசக்கிமுத்து என்ற கொம்பையா (19) கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் கவனத்திற்கு வந்தது.

அதன் அடிப்படையில், குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வி.கே. புரம் காவல் ஆய்வாளர் சீதாலட்சுமிக்கு அறிவுறுத்தினார். அதன்பேரில் இசக்கிமுத்து என்ற கொம்பையா மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படியும், மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரிலும் குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 2021-07-22T16:10:38+05:30

Related News

Latest News

 1. சினிமா
  ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்கள்!
 2. சேலம்
  சேலம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட...
 3. கள்ளக்குறிச்சி
  கள்ளக்குறிச்சியில் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை: பொதுமக்கள்
 4. காஞ்சிபுரம்
  சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல்; ரூ.5000...
 5. காஞ்சிபுரம்
  மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு
 6. சினிமா
  ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
 7. டாக்டர் சார்
  இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
 8. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...
 9. உலகம்
  போர் தொடங்கிய பின் முதல் முறை: உக்ரைன் சென்றார் ரஷிய அதிபர் புடின்
 10. காஞ்சிபுரம்
  புவனகிரி அம்மன் கோயிலை அறநிலையத்துறையுடன் இணைக்க குடும்பத்துடன்...