சேரன்மகாதேவியில் திமுக ஆலோசனை கூட்டம்: மாற்றுக்கட்சியினர் ஐக்கியம்

சேரன்மகாதேவியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாற்றுக் கட்சியினர் பலர் திமுகவில் இணைந்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo

நெல்லை மாவட்டத்தில், தற்போது உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இத்தேர்தலில் போட்டியிட திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுதலின்படி, சேரன்மகாதேவி ஒன்றியத்தில், 3 வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, பூங்கோதை குமார் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பழனி எம்.எல்.ஏ செந்தில்குமார் ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தார்.

முன்னதாக, பொட்டல் பகுதியில் ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைத்த பழனி எம்.எல்.ஏ முன்னிலையில், அதிமுகவை சேர்ந்த முத்து, சொரிமுத்து, மாதவன், மதிமுகவை சேர்ந்த செல்லத்துரை, நாம் தமிழர்,கட்சியை சேர்ந்த சைமன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ஆ.பிரபாகரன், சேரை கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துபாண்டி (ஏ)பிரபு, சேரை ஒன்றிய துணை செயலாளர் சிவலமுத்து (ஏ) குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வேல்முருகன், அம்பை தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அண்ணாதுரை, பொட்டல் கிளை செயலாளர் மாதவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 2021-09-30T17:25:38+05:30

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  காஞ்சிபுரம் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்...
 2. திருச்சிராப்பள்ளி மாநகர்
  உலக தண்ணீர் தினத்தையொட்டி திருச்சியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
 3. லைஃப்ஸ்டைல்
  குழந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் சத்து மாவு: காய்கறி, பழங்களில்...
 4. புதுக்கோட்டை
  உலக தண்ணீர் நாளை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக்கூட்டம்
 5. தேனி
  தமிழ் மொழி ஆர்வலர்கள் கவனிப்பார்களா?. இணையத்தில் பின்தங்கிய தமிழ்...
 6. சேலம் மாநகர்
  தெலுங்கு வருட பிறப்பையொட்டி மாதேஸ்வரன் மலையில் தேரோட்ட நிகழ்ச்சி ...
 7. மேலூர்
  மணல் கடத்தல் வழக்கை துறை ரீதியாக விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
 8. குமாரபாளையம்
  தட்டான்குட்டை குப்பாண்டபாளையம் ஊராட்சி கிராமசபா கூட்டம்
 9. திருச்சிராப்பள்ளி மாநகர்
  பெண் போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு திருச்சியில் வரவேற்பு
 10. கல்வி
  JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முன்னாள் மாணவர்...