Begin typing your search above and press return to search.
பெண்ணை தாக்கி நகை பறிப்பு

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை அடுத்த வீரவநல்லூர் அண்ணாநகர் மேல தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவருடைய மனைவி தேவி (60) இவர் இன்று வீரவநல்லூர் மெயின் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் பெண்ணிடம் இருந்த 4 பவும் தங்க நகை பறித்து மோட்டார் வாகனத்தில் தப்பி சென்றனர்.
இது குறித்து வீரவநல்லூர் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்