அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் ஊனமுற்றவர்களுக்கு நிவாரண பொருட்கள்

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வாழ்வாதாரம் ஊனமுற்றவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில்  ஊனமுற்றவர்களுக்கு நிவாரண பொருட்கள்
X

அம்பாசமுத்திரம் காவல்துறை அதிகாரி பிரான்ஸிஸ்.

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வாழ்வாதாரம் இழந்த ஊனமுற்றவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

அம்பாசமுத்திரம் தாலுகா விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் வைத்து அம்பாசமுத்திரம் டிஎஸ்பி பிரான்சிஸ் தலைமையில் வீ.கே.புரம் காவல் ஆய்வாளர் சண்முகம் அவர்களும் இணைந்து ஊனமுற்றோர் மற்றும் நலிவடைந்தோர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் வைத்து கொரோனா தொற்று ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த ஊனமுற்ற மற்றும் நலிவடைந்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் விக்கிரமசிங்கபுரம் காவல்துறையினர் மற்றும் பார்வையற்றோர் ஊனமுற்றோர் பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்


Updated On: 23 May 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில், இன்றைய காய்கறி விலை
  3. திருவண்ணாமலை
    நிதி நிறுவன மேலாளர் காரில் கடத்தல்; கொள்ளையர் மூன்று பேர் கைது
  4. நாமக்கல்
    மோகனூர் அருகே ரூ. 29.20 லட்சம் மதிப்பில் ரிங் ரோடு அமைக்கும் பணி...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  6. திருவண்ணாமலை
    அம்மணி அம்மன் மடம் இடிக்கப்பட்டதை கண்டித்து கையெழுத்து இயக்கம்
  7. தேனி
    சினிமா பாணியில் 41 ஆண்டுகளாக திருடியே வாழ்ந்த பலே குற்றவாளி
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
  9. மாதவரம்
    செங்குன்றம் பேரூர் 17வது வார்டு திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டியில் 123 யோகா மாணவர்கள் இலகுவஜ்ராசனத்தில் உலக சாதனை