விக்கிரமசிங்கபுரத்தில் அதிமுக பொதுக்கூட்டம்

கூட்டத்திற்கு விக்கிரமசிங்கபுரம் நகர அதிமுக செயலாளர் கண்ணன் என்ற பலவேசம் தலைமை வகித்தார்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
விக்கிரமசிங்கபுரத்தில் அதிமுக பொதுக்கூட்டம்
X

விக்கிரமசிங்கபுரத்தில் அதிமுக பொதுக்கூட்டத்தில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா பேசினார்

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள தேரடித் திடலில் வைத்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்ந டைபெற்றது.

கூட்டத்திற்கு விக்கிரமசிங்கபுரம் நகர அதிமுக செயலாளர் கண்ணன் என்ற பலவேசம் தலைமை வகித்தார். முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக எம்எல்ஏ இசக்கி சுப்பையாவுக்கு மலர் கிரிடம் வைத்து ஆள் உயர மாலை அணிவித்து அக்கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.கூட்டத்தில் அவைத் தலைவர் அரிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி கல்யாண சுந்தரம், வார்டு கவுன்சிலர் வைகுண்ட லட்சுமி, மகளிர் அணி செயலாளர் இமாக்குலேட், வழக்கறிஞர்கள் ஸ்டாலின், சுரேஷ் கிளைக் கழக செயலாளர் ராமச்சந்திரன், மாநில பேச்சாளர் மின்னல் மீனாட்சி,

இலக்கிய அணி கூனியூர் மாடசாமி, மகளிர் அணி குமுதா பெருமாள், சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், மணிமுத்தாறு சிவன் பாபு மற்றும் மதுரா கோட்ஸ் தொழிற்சங்க நிர்வாகிகள், அதிமுக ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர், வழக்கறிஞர் அணியினர், மாணவர் அணியினர் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 March 2023 4:00 PM GMT

Related News

Latest News

 1. சேலம்
  சேலத்தில் வரும் 26ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
 2. சேலம்
  அரவை கொப்பரை கிலோவுக்கு ரூ.108.60.. கொள்முதலுக்கான விண்ணப்பங்கள்...
 3. சினிமா
  ஜெயிலர் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்கள்!
 4. சேலம்
  சேலம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட...
 5. கள்ளக்குறிச்சி
  கள்ளக்குறிச்சியில் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை: பொதுமக்கள்
 6. காஞ்சிபுரம்
  சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு ஏழாண்டு கடுங்காவல்; ரூ.5000...
 7. காஞ்சிபுரம்
  மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 345 மனுக்கள் அளிப்பு
 8. சினிமா
  ஆபத்தான நிலையில் ஈஸ்வரி... கண்டுகொள்ளாத குணசேகரன்!
 9. டாக்டர் சார்
  இடம் மாறிய கர்ப்பம் என்றால் என்ன? உங்களுக்கு
 10. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் 10 ஜோடிகளுக்கு சீர் வரிசையுடன் திருமணம் நடத்தி வைத்த...