அம்பாசமுத்திரம் - Page 2
தமிழ்நாடு
கல்குவாரி விபத்தில் 47 மணி நேரத்திற்கு பின் 4வது நபர் சடலமாக மீட்பு
நெல்லை மாவட்டம் அடை மிதிப்பான் குளத்தில் நடந்த கல்குவாரி விபத்தில் 47 மணிநேரத்திற்கு பின், 4வது நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வழிகாட்டி
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL)-ல் பல்வேறு பணியிடங்கள்
கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் (CSL)-ல் பல்வேறு பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு
பான் கார்டு மூலம் மோசடி.. தவிர்ப்பது எப்படி? தெரிந்துகொள்வோம்
உங்கள் பான் கார்டை சரிபார்க்கவும், தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் எப்படிக் கண்டறியலாம் என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

கல்வி
நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் மே 20 வரை நீட்டிப்பு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்காக அவகாசம், மே 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
நெல்லை கல்குவாரி விபத்து: மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழு
நெல்லை கல்குவாரி விபத்தில் மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு
முதல்வர் ஸ்டாலினும், அண்ணாமலையும் 'கருணாநிதி- ஜெ.,' இடத்தை நிரப்பி...
கருணாநிதி, ஜெ., இறந்த பின்னர், 'தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டது' என சில நடிகர்களே பேசும் அளவுக்கு தமிழக அரசியல் களம் அனாதையாக இருந்தது.

திருநெல்வேலி
திரௌபதி அம்மன் கோவிலில் சித்திரை கடைசி வெள்ளியை முன்னிட்டு பூமிதி...
நெல்லை டவுன் திரௌபதி அம்மன் கோவிலில் சித்திரை கடைசி வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி வழிபட்டனர்

தமிழ்நாடு
ஆதார் பயோமெட்ரிக்கை லாக், அன்லாக் செய்வது எப்படி?
தவறான பயன்பாட்டைத் தடுக்க ஆதார் பயோமெட்ரிக்கை லாக் மற்றும் அன்லாக் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வோம்.

அம்பாசமுத்திரம்
நெல்லையில் நடந்த திருமண விழாவில் சசிகலா பற்றி ஓ.பி.எஸ். பரபரப்பு...
நெல்லையில் திருமண விழாவில் பங்கேற்க வந்த ஓ பன்னீர் செல்வம் சசிகலா பற்றி பரபரப்பு பேட்டி அளித்தார்.

வழிகாட்டி
டிஎன்எஸ் வங்கியில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
டிஎன்எஸ் வங்கியில் உதவி மேலாளர் பணியிடங்களுகான தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரசியல்
மந்திரிசபையில் விரைவில் மாற்றம்: அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்
தமிழக அமைச்சரவை, ஜூன் முதல் வாரத்தில் மாற்றி அமைக்கப்பட உள்ளதாகவும், உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்பட இருப்பதாகவும், அறிவாலய...

சினிமா
கமல் மீது சென்னை போலீசில் திடுக் புகார்: காரணம் இதுதான்!
மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
