100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு
X

திருநெல்வேலி மாவட்டம் காணிகுடியிருப்பு பொதுமக்கள் அனைவரும் வரும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காணிகுடியிருப்பு மக்கள் அனைவரும் வரும் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் சப்கலெக்டர் (பயிற்சி)மகாலெட்சுமி ,அம்பாசமுத்திரம் வருவாய் வட்டாட்சியர் வெங்கட்ராமன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 13 March 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    types of millets in tamil: தினைகளின் வகைகளும் பயன்களும்
  2. சினிமா
    இந்திக்கு செல்லும் லவ்டுடே! யார் நடிக்கிறாங்க தெரியுமா?
  3. தமிழ்நாடு
    மேட்டூர், பவானிசாகர் அணைகளின் இன்றைய (மார்ச் 26) நீர்மட்ட நிலவரம்
  4. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி; ஏப்ரல் 5-ல் தொடக்கம்
  5. ஈரோடு
    அந்தியூர் வனப்பகுதியில் குட்டியுடன் தாய் யானை உயிரிழப்பு
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    oregano meaning in tamil: ஆரோக்கியத்தை அள்ளித்தரும் ஆர்கனோ இலைகள்
  9. டாக்டர் சார்
    அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
  10. சினிமா
    அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!