சிறந்த சிலம்பாட்ட பாரம்பரிய கலை வீரர்களுக்கு சாதனை ஸ்ரீ பட்டம்

சேரன்மகாதேவியை சேர்ந்த சிறந்த சிலம்பாட்டம் மற்றும் பாரம்பரிய கலை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
சிறந்த சிலம்பாட்ட பாரம்பரிய கலை வீரர்களுக்கு சாதனை ஸ்ரீ பட்டம்
X

சிறந்த சிலம்பாட்ட மாணவர்களுக்கு சாதனை ஸ்ரீ பட்டம் வழங்கிய ருத்ரா சாந்தி யோகாலயா டிரஸ்ட் நிறுவனர் கிருஷ்ணகுமார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற ருத்ரா சாந்தி யோகாலயா டிரஸ்ட் மற்றும் சுற்றுலாத் துறையும் இணைந்து யோகா மற்றும் பாரம்பரிய கலை விழா போட்டிகள் நடத்தியது.

இந்த விழாவில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்த முகமது இஸ்மாயில் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி மாணவர்கள் மற்றும் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சிலம்பாட்ட பயிற்சி பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு சுற்றுலாத்துறை அலுவலர் ஜெகதீஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பாரம்பரிய கலையை சிறப்பாக செய்து காட்டிய மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

ருத்ரா சாந்தி யோகாலயா டிரஸ்ட் நிறுவனர் கிருஷ்ணகுமார் சிறந்த சிலம்பாட்ட மாணவர்களுக்கு சாதனை ஸ்ரீ பட்டம் வழங்கி சிறப்பித்தார்.

Updated On: 2022-01-21T16:31:23+05:30

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  பேரூராட்சி தலைவர்களுக்கு கையேடு: திருச்சி கலெக்டர் சிவராசு வழங்கினார்
 2. குமாரபாளையம்
  பள்ளிபாளையம் அருகே கோவிலுக்கு செல்ல தடை: பொதுமக்கள் கொதிப்பு
 3. திருமங்கலம்
  கூடுதல் முன்பதிவில்லா ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு
 4. திருப்பரங்குன்றம்
  மதுரையில் 2வது நாளாக பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
 5. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் 2 மணி நேரம் பெய்த கன மழையால் மக்கள் மகிழ்ச்சி
 6. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சியில் ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை சைபர் கிரைம் போலீஸ் மீட்பு
 7. குமாரபாளையம்
  குமார பாளையத்தில் சி.பி.எம். கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
 8. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் 932 பயனாளிகளுக்கு அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் ...
 9. திருப்பரங்குன்றம்
  முள் புதராகக்காட்சியளிக்கும் திருப்பரங்குன்றம் மயில் ரவுண்டானா: மக்கள் ...
 10. ஆலந்தூர்
  ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையிடம் தவறாக நடக்க முயன்ற நபர் கைது