Begin typing your search above and press return to search.
ஒன்றிணைவோம் வா திட்டம் - அம்பை அம்மா உணவகத்தில் இலவச உணவு.
தமிழக முதல்வர் உத்தரவுப்படி...
HIGHLIGHTS

ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் அம்பாசமுத்திரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்பட்டது.
ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் தமிழக முதல்வர் உத்தரவுப்படி நெல்லை கிழக்கு மாவட்ட திமுக மற்றும் அம்பா சமுத்திரம் நகர திமுக இணைந்து பொதுமக்களுக்கு மூன்று நேர இலவச உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது உணவு வழங்கும் நிகழ்ச்சியை திமுக நகரச் செயலாளர் கே.கே சி பிரபாகரன் துவக்கி வைத்தார்
நகர துணைச் செயலாளர் ஏ.சி ராதாகிருஷ்ணன் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.பயனாளிகள்முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி இலவச உணவை வாங்கிச் சென்றனர்