முக்கூடல் கடையில் பணம் பொருள் திருட்டு

முக்கூடலில் பூட்டிய கடையில் பணம், பொருள் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
முக்கூடல் கடையில் பணம் பொருள் திருட்டு
X

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள முக்கூடல் ராஜாங்கம் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (65) இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார் சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார்.

இதை நோட்டம்மிட்ட மர்ம நபர்கள் கடையின் மேலற்கூரையை பிரித்து உள்ளே நுழைந்தனர் அங்கு இருந்த 2.500 பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றதக கூறப்படுகிறது.

மேலும் கடை உரிமையாளர் காலையில் கடையை திறந்து பார்த்த போது பொருட்கள் திருடப்பட்டுருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமசாமி உடனே முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் செய்தார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்முக்கூடலில் பூட்டிய கடையில், பணம், பொருள் திருட்டு

Updated On: 5 May 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. விழுப்புரம்
    காசநோய் குறித்து பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுரை
  2. தென்காசி
    தென்காசி மற்றும் மதுரை வழியாக காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்
  3. தென்காசி
    தென்காசி அரசு மருத்துவமனையில் இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை...
  4. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. திருவள்ளூர்
    பூட்டி கிடக்கும் நூலக கட்டடத்தை மீண்டும் திறக்க கிராம மக்கள்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் பாரம்பரிய பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் வேளாண்...
  9. கும்மிடிப்பூண்டி
    பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை ஏலம் விட கோரிக்கை
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்கூடத்தில் தீ விபத்து