/* */

அதிமுக பூத் கமிட்டி படிவம் வழங்கப்பட்டது

திருநெல்வேலி அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில் பூத் கமிட்டி படிவம் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

அதிமுக பூத் கமிட்டி படிவம் வழங்கப்பட்டது
X

திருநெல்வேலி மாவட்ட கழக அலுவலகத்தில் பூத் கமிட்டி மற்றும் மண்டல பூத் கமிட்டிக்கான படிவங்களை இன்று, திருநெல்வேலி அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில் பூத் கமிட்டி மற்றும் மண்டல பூத் கமிட்டிக்கான படிவங்களை, திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை என் கணேசராஜா அவர்கள்பகுதி, ஒன்றிய, நகர பேரூராட்சி செயலாளர்களிடம் வழங்கினார் இதில் பகுதி ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Updated On: 3 March 2021 8:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    CIBIL ஸ்கோர் ரொம்ப குறைந்திருந்தால்...? - அதை உயர்த்த இதை எல்லாம்...
  2. லைஃப்ஸ்டைல்
    தாடி வெள்ளை ஆயிடுச்சேன்னு கவலைப்படறீங்களா?
  3. ஆன்மீகம்
    பிரம்ம முகூர்த்தத்தில் பெண்கள் வீட்டில் விளக்கேற்றுவதால் இத்தனை...
  4. கல்வி
    Husky என்ற சொல்லின் பொருள் அறியலாம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலில் கருப்பு கயிறு கட்டுவதன் பின்னணியும் பயன்களும்
  6. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு நிறுத்திவைப்பு
  7. கோவை மாநகர்
    சிறு,குறு தொழில் மூலப்பொருள் விலை கட்டுப்படுத்தப்படும்: கணபதி...
  8. கோவை மாநகர்
    பாஜக வேட்பாளர் அண்ணாமலை வேட்பு மனு ஏற்பு
  9. ஈரோடு
    அந்தியூர் விற்பனை கூடத்தில் ரூ.1.36 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
  10. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்