திருச்சிராப்பள்ளி மேற்கு

திருச்சிராப்பள்ளி மேற்கு

கொரோனா உயிர்ப்பலி இல்லாத மாவட்டமாக மாறும் திருச்சி

கொரோனாவால் உயிரிழப்பு இல்லாத மாவட்டமாக திருச்சி மாறி வருவது மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா உயிர்ப்பலி இல்லாத மாவட்டமாக மாறும் திருச்சி
திருச்சிராப்பள்ளி மாநகர்

மனு கொடுத்தவுடன் மாற்றுத்திறனாளிக்கு உதவிய திருச்சி கலெக்டர் சிவராசு

மனு கொடுத்தவுடன் மாற்றுத்திறனாளிக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு சக்கர நாற்காலி வழங்கி உதவி செய்தார்.

மனு கொடுத்தவுடன் மாற்றுத்திறனாளிக்கு உதவிய திருச்சி கலெக்டர்  சிவராசு
திருச்சிராப்பள்ளி மேற்கு

திருச்சியில் அடைக்கலராஜ் சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவிப்பு

திருச்சியில் அடைக்கலராஜ் சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

திருச்சியில்  அடைக்கலராஜ் சிலைக்கு  காங்கிரசார் மாலை அணிவிப்பு
திருச்சிராப்பள்ளி கிழக்கு

திருச்சி சாலை மறியல் போராட்டம்: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

திருச்சியில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்திய ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி சாலை மறியல் போராட்டம்: ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சியில் தமிழ்நாடு வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு

சாதிவாரி கணக்கெடுப்பை வீடு, வீடாகச் சென்று நடத்திட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்

திருச்சியில் தமிழ்நாடு வீர முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில செயற்குழு
திருச்சிராப்பள்ளி மேற்கு

திருச்சி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அமைச்சர் நேரு உதவி

திருச்சி வாமடம் பகுதியில் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு நிவாரண உதவி வழங்கினார்.

திருச்சி தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அமைச்சர் நேரு உதவி
திருச்சிராப்பள்ளி மேற்கு

நீட் எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங்:அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

நீட் தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு செல்போன் மூலம் கவுன்சிலிங் வழங்கப்படுகிறது என அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

நீட் எழுதிய மாணவர்களுக்கு கவுன்சிலிங்:அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
திருச்சிராப்பள்ளி மேற்கு

திருச்சி அரசு மருத்துவமனையில் ரேடியோ தெரபி சிகிச்சை :அமைச்சர் தகவல்

திருச்சி அரசு மருத்துவமனையில் ரேடியோ தெரபி சிகிச்சை பிரிவு விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

திருச்சி அரசு மருத்துவமனையில் ரேடியோ தெரபி சிகிச்சை :அமைச்சர் தகவல்
திருச்சிராப்பள்ளி மாநகர்

ஊரக உள்ளாட்சி தேர்தல் திருச்சி மாவட்டத்தில் 47 பேர் போட்டி

பத்து கிராம ஊராட்சிகளில் வார்டு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்த 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்

ஊரக உள்ளாட்சி தேர்தல் திருச்சி மாவட்டத்தில் 47 பேர் போட்டி
திருச்சிராப்பள்ளி மேற்கு

மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு; 150 அடியில் மிக பிரமாண்ட சிலை அமைக்க முடிவு

மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு 150 அடி உயரத்தில் மிக பிரம்மாண்ட சிலை. இந்து எழுச்சி பேரவை சார்பில் நிறுவப்பட உள்ளது.

மாமன்னர் ராஜராஜ சோழனுக்கு; 150 அடியில் மிக பிரமாண்ட சிலை அமைக்க முடிவு