/* */

திருச்சியில் இயற்கை மலர்க்கண்காட்சி: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

Exhibition in Trichy-திருச்சியில், டெக்கரேட்டர்ஸ் நல சங்கம் சார்பில் இயற்கை மலர் கண்காட்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருச்சியில் இயற்கை மலர்க்கண்காட்சி: பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
X

தமிழ்நாடு டெண்டர்ஸ் அண்ட் டெக்கரேட்டர்ஸ் நலச்சங்கம் சார்பில், இயற்கை மலர் கண்காட்சி நடைபெற்றது. 

Exhibition in Trichy-தமிழ்நாடு டெண்டர்ஸ் அண்ட் டெக்கரேட்டர்ஸ் நலச்சங்கம் சார்பில், இயற்கை மலர் கண்காட்சி திருச்சியில் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் லியோ முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட துணை செயலாளர் டோமினிக் வரவேற்றார்.

இதில், கொரோனா காலகட்டங்களில், எங்கள் தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் தொழிலுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். விபத்து காப்பீடு, தொழில் கடன்கள், தொழில் வளர்ச்சிக்கான திட்டங்கள் தமிழக அரசு ஏற்படுத்தித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில துணைத்தலைவர் அருண் பிரசாத் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மற்றொரு துணைச் செயலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார். இதில் ஏராளமோனோர் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 March 2024 10:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  2. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  3. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    Setting Game விளையாடும் திமுக, அதிமுக குற்றச்சாட்டும் Annamalai...
  5. மதுரை மாநகர்
    மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர்...
  6. ஈரோடு
    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா
  7. திருப்பரங்குன்றம்
    சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை..!
  8. கல்வி
    ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!
  9. ஈரோடு
    மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள்: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்...
  10. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இவ்ளோ கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதலா..?...