/* */

திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தில்லைநகர் 7-வது கிராசிற்கு மாற்றம்

திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தில்லைநகர் 7-வது கிராசிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தில்லைநகர் 7-வது கிராசிற்கு மாற்றம்
X

திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மரக்கடை அருகில் மேலப்புலிவார்டு சாலை மாநகராட்சி குடிநீர் தொட்டியின் கீழ் இயங்கி வந்தது. இந்த அலுவலகம் தில்லைநகர் 7- கிராஸ் மாAநகராட்சி புதிய வணிக வளாக கட்டிடத்திற்கு நாளை 25ஆம் தேதி முதல் இடம் மாற்றம் செய்யப்படுகிறது.28-ம் தேதி வரை அங்கு அலுவலக பணிகள் மட்டுமே நடைபெறும். 29-ம் தேதி முதல் பொதுமக்கள் தங்களது தேவைகள் தொடர்பாக பாஸ்போர்ட் அலுவலகத்தை அணுகும் வகையில் திறக்கப்படும்.

பாஸ்போர்ட் அலுவலகத்தின் இணையதள முகவரி rpo.trichy@mea.gov.in

வாட்ஸ்அப் எண் 7598507203.

சாஸ்திரி சாலையில் ஏற்கனவே இயங்கிவரும் பாஸ்போர்ட் சேவை மையம் வழக்கம் போல் செயல்படும். இந்த தகவலை திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஆனந்த் ராமசாமி தெரிவித்துள்ளார்.

Updated On: 24 April 2022 6:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...