திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளரிடம் மரம் மாநாடு அழைப்பிதழ்

திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளரிடம் மரம் மாநாடு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளரிடம் மரம் மாநாடு அழைப்பிதழ்
X

மரம் மழை மகிழ்ச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழை நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளரிடம் வழங்கப்பட்டது.

திருச்சியில் வருகிற 21 மற்றும்22ம் தேதிகளில் மரம் மழை மகிழ்ச்சி என்ற மாநாடு நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டம் மட்டும் இல்லாமல் பல மாவட்டங்களில் சாலை ஓரங்களில் மரங்களை நட்டது மட்டுமல்லாமல் வளர்த்து சாதனை புரிந்தவர், திருச்சி நெடுஞ்சாலைத்துறை , கண்காணிப்பு பொறியாளர் முனைவர் இரா . கிருஷ்ணசாமி. அவரை மாநாடு ஒருங்கிணைப்பாளர்கள் ட்ரீ தாமஸ், தண்ணீர் கே.சி. நீலமேகம் ஆகியோர் சந்தித்து "மரம் - மழை - மகிழ்ச்சி" மாநில மாநாடு அழைப்பிதழை கொடுத்தனர்.

Updated On: 19 May 2022 1:48 AM GMT

Related News