/* */

திருச்சியில் தக்காளி விலை குறைந்தது- ஒரு கிலோ ரூ.60 -க்கு விற்பனை

திருச்சியில் தக்காளி விலை குறைந்துள்ளது. காந்தி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு இன்று விற்கப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சியில் தக்காளி விலை குறைந்தது- ஒரு கிலோ ரூ.60 -க்கு விற்பனை
X

திருச்சி காந்தி சந்தையில் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்கப்பட்டது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை ஏறிக்கொண்டே சென்றது. அதிக பட்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.130 வரை விற்கப்பட்டு வந்தது. தக்காளி விலை தங்கத்திற்கு நிகராக போய்விடுமோ என மக்கள் அச்சத்தில் இருந்த சூழலில் திருச்சியில் இன்று தக்காளி விலை திடீரென குறைந்துள்ளது.

இந்த விலை குறைவு மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேற்று ஒரு கிலோ தக்காளியின் விலை ரூபாய் 80-ம். அதில் இருந்து இன்று 20 ரூபாய் குறைந்து திருச்சி காந்தி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனையானது. நாளை மகராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதி செய்வதால் இன்னும் விலை குறையலாம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 25 Nov 2021 8:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி