பொன்மலை ரெயில்வே பணிமனை முன் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

பொன்மலை ரெயில்வே பணிமனை முன் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பொன்மலை ரெயில்வே பணிமனை முன் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்
X

பொன்மலை ரெயில்வே பணிமனை முன் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்தியாவில் ரயில்வே உற்பத்தியில் ரயில் லோக்கோ தயாரிக்க தனியார் பயன்படுத்துவதை கண்டித்து திருச்சி பொன்மலை பணிமனை முன்பு மத்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தை கண்டித்தும் ரயில்வே உற்பத்தி பணிமனையை பாதுகாக்க வலியுறுத்தியும் எஸ்ஆர்எம்யு தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சங்க துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எஸ் ஆர் எம் யு ரயில்வே சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Updated On: 23 Sep 2022 4:03 PM GMT

Related News