எர்ணாவூர் நாராயணனுக்கு பனைத்தொழிலாளர் நல சங்க தலைவர் வாழ்த்து

Trichy News Tamil - தமிழ்நாடு பனை தொழிலாளர் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணனுக்கு பனைத்தொழிலாளர் நல சங்க தலைவர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
எர்ணாவூர் நாராயணனுக்கு பனைத்தொழிலாளர் நல சங்க தலைவர் வாழ்த்து
X

எர்ணாவூர் நாராயணனுக்கு பொன்னாடை அணிவித்தார் வழக்கறிஞர் பன்னீர்செல்வம்.

Trichy News Tamil - தமிழ்நாடு பனைத்தொழிலாளர் நல வாரிய தலைவராக எர்ணாவூர் நாராயணன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு தமிழ்நாடு பனைத்தொழிலார் நலசங்க தலைவர் வழக்கறிஞர் திருச்சி.ப. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்து உள்ளார். சென்னைக்கு சென்று எர்ணாவூர் நாராயணனுக்கு பொன்னாடை அணிவித்த பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழகத்தில்ஆட்சி மாற்றத்தை நிர்ணயிக்கும் பெரிய சமுதாயமாகிய நாடார் சமுதாயத்தில் அடித்தட்டு மக்களாக வசிக்கும் பனைத்தொழிலாளர்களுக்கு பலன் கிடைத்திட துவக்கி வைத்த நலவாரியமே தமிழ்நாடு பனைத்தொழிலாளர் நலவாரியம்.தமிழ்நாடு பனைத்தொழிலாளர் நல வாரியத்தலைவராக எர்ணாவூர் நாராயணனை நியமித்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என குறிப்பிட்டு உள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 2022-06-23T17:12:47+05:30

Related News

Latest News

 1. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுனர் பலி
 2. வந்தவாசி
  வந்தவாசி அருகே எரிந்த நிலையில் இளைஞர் சடலம்: போலீஸ் விசாரணை
 3. உலகம்
  பிரதமர் மோடியை தேடி வந்து நட்பு பாராட்டிய அமெரிக்க அதிபர்..!
 4. ஆரணி
  கண்ணமங்கலம் அருகே புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்
 5. நாமக்கல்
  நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டி உயிருடன் மீட்பு
 6. குமாரபாளையம்
  குமாரபாளையம் விஜய் மக்கள் இயக்கத்தினர் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
 7. ஈரோடு
  அந்தியூர் காவல்துறையினரின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
 8. தமிழ்நாடு
  திருவண்ணாமலை நித்யானந்தா ஆசிரம பாதாள அறையில் இளம் பெண் அடைப்பு?
 9. குமாரபாளையம்
  அக்னிபத் திட்டம் கைவிட கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
 10. குமாரபாளையம்
  பூட்டி கிடந்த படிப்பகம் திறக்க குமாரபாளையம் நகராட்சி சேர்மன்...