/* */

'பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டியது மத்திய அரசு தான்'- இரா.முத்தரசன்

‘பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டியது மத்திய அரசு தான்’- என இரா.முத்தரசன் திருச்சியில் அளித்த பேட்டியில் கூறினார்.

HIGHLIGHTS

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டியது மத்திய அரசு தான்- இரா.முத்தரசன்
X

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா. முத்தரசன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது;-

மழை பெய்யும் போது எந்த உதவி செய்யவும் தயார் என கூறும் பிரதமர் பாதிப்பு ஏற்பட்ட பின் வாய் திறப்பதில்லை.

தமிழ்நாடு அரசு கேட்கும் நிவாரண தொகையை முழுமையாக ஜனநாயக அடிப்படையில் தர வேண்டும். மாற்றான் தாய் மனப்பான்மையில் மத்திய அரசு செயல்பட கூடாது.

பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க வேண்டியது மத்திய அரசு தான்.ஆனால் பா.ஜ.க வினர் தமிழக அரசு விலையை குறைக்க வேண்டும் என போராடுகிறார்கள். பா.ஜ.கவினர் தமிழ்நாட்டில் தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ளவே போராட்டம் நடத்துகிறார்கள்.மக்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பது அவர்கள் நோக்கம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 30 Nov 2021 12:21 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
  2. லைஃப்ஸ்டைல்
    கில்லில சொல்லி அடிக்கிறமாதிரி, சொல்லி ஜெயிச்சிக்காட்டுங்க..!
  3. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  4. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  5. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  6. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  7. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  8. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  9. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  10. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா