திருச்சி ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்

திருச்சி ஜே.கே. நகர் குடியிருப்போர் நல சங்க கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திருச்சி ஜே.கே.நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம்
X

திருச்சி ஜே.கே. நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

திருச்சி மாநகராட்சி 35- வது வார்டு ஜே.கே. நகர் குடியிருப்போர் நல சங்க கூட்டம் சங்க கட்டிடம் அருகிலுள்ள பூங்காவில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். மூத்த உறுப்பினர் பொன்னுசாமி முன்னிலை வகித்தார்.

சங்க கவுரவ ஆலோசகர் கருணாநிதி வரவேற்றுப் பேசினார். இந்த கூட்டத்தில் ஜே.கே. நகரில் தற்போது நடைபெற்று வரும் மூன்றாவது கட்ட பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைவாக முடிக்க வேண்டும், பாதாள சாக்கடை திட்ட பணிகளால் சில தெருக்களில் மழை நீர் தேங்கி நடக்க முடியாத அளவுக்கு உள்ள இடங்களில் தற்காலிகமாக பாதை அமைத்துக் கொடுப்பது, அனைத்து தெருக்களுக்கும் தார்சாலை வசதி ஏற்படுத்தி தர திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினரை அணுகுவது, அனைத்து தெருக்களிலும் புதிதாக மின் கம்பங்களை நட்டு மின்விளக்கு வசதி ஏற்படுத்தித் தருவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் ரேஷன் கடை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்வது சம்பந்தமாக ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேராசிரியர் ஷேக் இஸ்மாயில், கேப்டன்,பொருளாளர் வீரய்யா நிர்வாகிகள் நேரு, ஆறுமுகம், ரசீது, அன்பரசு, ஆரோக்கியசாமி, பாலு, மன்சூர்,குமார், ஸ்டீபன் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Oct 2021 3:26 PM GMT

Related News

Latest News

 1. கடலூர்
  கடலூரில் மழை வெள்ள சீரமைப்பு பணிகளை கலெக்டர் படகில் சென்று ஆய்வு
 2. திருப்போரூர்
  திருப்போரூர்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோரிடம் விருப்ப மனு
 3. மன்னார்குடி
  மன்னார்குடியில் இருந்து ஜெய்ப்பூருக்கு ரயில் மூலம் முட்டை அனுப்பி...
 4. மயிலாடுதுறை
  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம்
 5. செஞ்சி
  மேல்மலையனூரில் அனைத்து அரசு அலுவலகங்கள் அமைத்து தர சிபிஎம் கோரிக்கை
 6. திருத்துறைப்பூண்டி
  திருத்துறைப்பூண்டி அருகே 412 புதுச்சேரி மது பாட்டில் பதுக்கிய 2...
 7. திருப்பத்தூர்
  நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி விபத்து: கணவன், மனைவி...
 8. பெரம்பலூர்
  பெரம்பலூர்: பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினை தீர்க்க மனு முகாம்
 9. கூடலூர்
  நீலகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்
 10. பெரம்பலூர்
  பெரம்பலூர்: சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு