/* */

திருச்சியில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த கலந்தாய்வு கூட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

HIGHLIGHTS

திருச்சியில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த கலந்தாய்வு கூட்டம்
X

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தபணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகள் மற்றும் களப்பணிகள் தொடர்பாக வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராஜ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க , தி.மு.க, ம.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சிறப்பு அரசு செயலாளர் மகேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் பழனிக்குமார், மாநகராட்சி கமிஷனர் முஜிபுர் ரகுமான் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Nov 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  2. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  3. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  4. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  5. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  6. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  7. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  8. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  9. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  10. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!