/* */

திருச்சியில் அண்ணா சிலைக்கு ம.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

திருச்சியில் ம.தி.மு.க.வினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை மரியாதை செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் அண்ணா சிலைக்கு ம.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
X

திருச்சியில் அண்ணா சிலைக்கு ம.தி.மு.க.வினர் மாலை  அணிவித்தனர்.

அண்ணா பிறந்தநாளையொட்டி திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு ம.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

திருச்சி மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, டி.டி.சி.சேரன்,மணவை தமிழ்மாணிக்கம், மகளிர் அணி மாநில செயலாளர் டாக்டர் ரொகையா ஆகியோர் மாலை அணிவித்தனர். இதில் எஸ்.ஆர்.செந்தில், உட்பட ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்திற்கு உள்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, வட்ட மற்றும் மாநகர பகுதி, வட்ட நிர்வாகிகள், அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Sep 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    துப்பாக்கியுடன் கிராமத்தில் புகுந்து தேர்தலை புறக்கணிக்க கூறிய...
  2. லைஃப்ஸ்டைல்
    காதல், சர்வதேச பொதுமொழி..! ஆயினும் அது புதுமொழி..!
  3. லைஃப்ஸ்டைல்
    துக்கம் என்று வந்துவிட்டால், அக்கா வந்து முதலில் நிற்பாள்..!
  4. ஈரோடு
    ஈரோடு திமுக வேட்பாளர், தமிழக முதல்வர் சந்திப்பு!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்களின் அழகுக்கு அழகு சேர்க்கும் பாரம்பரிய ஆபரணங்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    முகம் பிரகாசமாக மின்னுவதற்கான இயற்கை வழிகள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  7. நாமக்கல்
    கோடைக்காலத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்: 30ம் தேதி இலவச...
  8. நாமக்கல்
    வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் அன்று சம்பளத்துடன் விடுமுறை ..!
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    பாட்டி, நீங்கள் ஊட்டியது "பூவா" அல்ல, பாசம்..!