/* */

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுத பூஜை விழா கொண்டாட்டம்

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுத பூஜை. தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் ஆயுத பூஜை  விழா கொண்டாட்டம்
X

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் இன்று ஆயுத பூஜை விழா கொண்டாடப்பட்டது.

திருச்சி பொன்மலை ரயில்வே பனிமலையில் ரயில்வே என்ஜின்கள், கேரேஜ் பெட்டிகள், வேகன் பெட்டிகள் போன்றவைகள் பழுது பார்த்தும், தயாரித்தும் வெளிநாடு, இந்தியாவின் பல பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

இங்கு சுமார் 3 ஆயிரத்து 800 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்த பணிமனையில் பல்வேறு ஷாப்புகள் உள்ளன. இன்று அந்தந்த ஷாப்களை சேர்ந்த தொழிலாளர்கள் பூஜை நடத்தினர்.

பணிமனைக்கு பொது மக்கள் பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததால் தொழிலாளர்களின் குடும்பத்தினர்கள் குழந்தைகளுடன் வருகை புரிந்து, அங்கு இந்த ரயில் எஞ்ஜின்கள்,கருவிகளின் முன்பாக நின்றும், மகிழ்ச்சியடைந்து ஆர்வமாக செல்போனில் செல்பி எடுத்தும், குரூப் படம் பிடித்தும் மகிழ்ந்தனர்.


இங்கு வட மாநிலத்தவர்கள் சுமார் 1,200 -க்கும் மேற்பட்டவர்கள் பணி புரிந்து வருவதால் அதிகளவு வட மாநிலத்து குடும்பங்களையே காண முடிந்தது.

Updated On: 13 Oct 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  2. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  3. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  4. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  5. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  6. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  8. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  9. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  10. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...