/* */

டிஜிட்டல் ஆர்மியில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் தெரியுமா?

தமிழக பா.ஜ., உருவாக்கி உள்ள டிஜிட்டல் ஆர்மியில் 3 ஆயிரம் பேர் முழு நேரமும் பணிபுரிகின்றனர்.

HIGHLIGHTS

டிஜிட்டல் ஆர்மியில் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் தெரியுமா?
X

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராகவும், தி.மு.க., அரசுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்யவும், தி.மு.க.,வின் குளறுபடிகளை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவும் பா.ஜ.,வில் டிஜிட்டல் ஆர்மி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த டிஜிட்டல் ஆர்மியில் மட்டும் 3 ஆயிரம் பேர் வேலை செய்கின்றனர். இது தவிர மேலும் 10 ஆயிரம் பேர் இவர்களின் பதிவுகளை பகிரவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பா.ஜ., ஆட்சிக்கட்டிலில் அமரும் வரை இதுதான் இவர்களின் முக்கிய வேலையாக இருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இப்படி ஒரு தொழில்நுட்ப கட்டமைப்பினை பா.ஜ., வலுவாக உருவாக்கி வைத்து செயல்படுவதால் தான், தி.மு.க., அரசுக்கு எதிரான எந்த ஒரு நிகழ்வும் ஓரிரு நிமிடங்களில் தமிழகம் முழுவதும் கொண்டு போய் சேர்க்கப்பட்டு விடுகிறது. சமூக வலைதளங்களை பா.ஜ., மிகுந்த ஆரோக்கியத்துடன் பயன்படுத்துகிறது.

தி.மு.க., அரசு பற்றிய எங்களின் விமர்சனங்கள் மிகவும் துல்லியமானவை. எந்த சூழலிலும் நாங்கள் அவதுாறு பரப்பவில்லை. திராவிட கட்சிகளுக்கு எதிராக இந்து மக்களை ஒருங்கிணைப்பதில் இந்த டிஜிட்டல் ஆர்மி முனைப்புடன் செயல்படுகிறது என தெரிவித்தனர்.

Updated On: 17 Sep 2022 10:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!
  3. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 59.55 சதவீதம்...
  4. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் மாலை 3 மணி நிலவரப்படி 54.13 சதவீத...
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே வாக்களிக்க வரிசையில் நின்ற மூதாட்டி மயங்கி விழுந்ததால்...
  6. லைஃப்ஸ்டைல்
    பிரெண்டி உள்ள பையனுக்கு லைப் கேரண்டி உண்டு..!
  7. லைஃப்ஸ்டைல்
    நீ இருக்கும்போது அறியாமல் விட்டுவிட்டேன் அன்னையே..! உன் அருமை...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
  9. திருப்பரங்குன்றம்
    மதுரை அருகே ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. வாக்கு அளித்தார்...!
  10. ஈரோடு
    கொளுத்தும் வெயில்: ஈரோடு தொகுதியில் 1 மணி வரை 42.23 சதவீத...