/* */

தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்கள் இன்றைய விலை

தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்று விற்பனை செய்யப்படும் விலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம்.

HIGHLIGHTS

தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்கள் இன்றைய விலை
X

தூத்துக்குடி உழவர் சந்தை முகப்பு படம்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்.

நெல்லி ஒரு கிலோ ரூ. 50,

சாம்பல் பூசணி ரூ. 15,

பாகற்காய் ரூ. 50,

சுரைக்காய் ரூ. 15,

கத்தரி ரூ. 80,

அவரை ரூ. 100,

மிளகாய் ரூ. 50,

கொத்தவரை ரூ. 30,

சேம்பு ரூ. 70,

மல்லி ரூ. 90,

கருவேப்பிலை ரூ. 40,

முருங்கை ரூ. 40,

சேனை ரூ. 45,

பூண்டு ரூ. 80 முதல் ரூ. 100 வரை,

கீரை ஒரு கிலோ பத்து ரூபாய்,

வெண்டைக்காய் ரூ. 20,

எலுமிச்சை ரூ. 150,

மாங்காய் ரூ. 30,

புதினா ரூ. 40,

காளான் ரூ. 50

பல்லாரி ரூ. 25,

சின்ன வெங்காயம் ரூ. 60,

வாழைக்காய் ரூ. 35,

வாழை இலை ஒரு கிலோ ரூ. 10,

வாழைப்பூ ஒன்று பத்து ரூபாய்,

வாழைத்தண்டு ஒரு பீஸ் பத்து ரூபாய்,

கருணை ரூ. 45,

பூசணி ரூ. 20,

பீர்க்கங்காய் ரூ. 40,

சிறு கிழங்கு ரூ. 40,

புடலங்காய் ரூ. 25,

தக்காளி ரூ. 25,

பீன்ஸ் ரூ. 100,

பீட்ரூட் ரூ. 30,

பட்டர் பீன்ஸ் ரூ. 200,

முட்டைக்கோஸ் ரூ. 20,

கேரட் ரூ. 60,

காளிபிளவர் ரூ. 50,

சவ்சவ் ரூ. 25

இஞ்சி கிலோ ரூ. 230,

பச்சை பட்டாணி ரூ.120,

நூல் கோல் ரூ. 40,

உருளை ரூ. 30,

முள்ளங்கி ரூ. 30,

வாழைப்பழம் ஒரு கிலோ ரூ. 20,

சப்போட்டா ரூ. 40,

திராட்சை ரூ. 80,

கொய்யா ரூ. 50,

மாம்பழம் ரூ. 40 முதல் ரூ. 60 வரை,

பப்பாளி ரூ. 35,

மாதுளை ரூ. 100,

பலா ரூ. 40,

தர்பூசணி ரூ. 20,

அப்பளம் கிலோ ரூ. 100,

வடகம் ரூ. 140,

சீனிக்கிழங்கு ரூ. 40,

பாகா (நாடு) ரூ. 100,

தேங்காய் ரூ. 35

என்ற விலைகளில், காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

Updated On: 26 May 2023 3:25 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  4. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  5. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  6. கோவை மாநகர்
    தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து...
  7. கோவை மாநகர்
    சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்
  9. கவுண்டம்பாளையம்
    சிறுபான்மையினரை வாக்கு வங்கியாக மட்டுமே கருதும் காங்கிரஸ் : தமிழிசை
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலி: சிந்தனையைத் தூண்டும் சிறந்த மேற்கோள்கள்