தூத்துக்குடி மாவட்டத்தில் 10 பேருக்கு காெரோனா தாெற்று உறுதி

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு காெரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

HIGHLIGHTS

 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Facebook
 • Twitter
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தூத்துக்குடி மாவட்டத்தில் 10 பேருக்கு காெரோனா தாெற்று உறுதி
X

கோப்பு படம்

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு காெரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. பாதிப்புக்கு 119 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு காெரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் காெரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 626 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 7 போ் குணமடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு காெரோனா சிகிச்சையில் 119 போ்!!இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 107 ஆக அதிகரித்துள்ளது. காெரோனா பாதிக்கப்பட்டு மாவட்டத்தில் இதுவரை 400 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது பாதிப்புக்கு 119 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Updated On: 14 Sep 2021 12:58 PM GMT

Related News