தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 13 பேருக்கு கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 13 பேருக்கு கொரோனா பாதிப்பு: 2 பேர் உயிரிழப்பு
X

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,066 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 16 போ் குணமடைந்தனர். இதுவரை 55,486 போ் குணமடைந்துள்ளனா். இன்று 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 407 போ் உயிரிழந்துள்ளனா். மருத்துவமனை, வீடுகளில் கொரோனா பாதிப்புடன் 173 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Updated On: 13 Oct 2021 2:13 PM GMT

Related News

Latest News

 1. சென்னை
  சென்னையில் நாளை 1600 இடங்களில் 6-வது மெகா தடுப்பூசி முகாம்
 2. அவினாசி
  அவிநாசியில் 'வருமுன் காப்போம்' திட்ட மருத்துவ முகாம்: 542 பேர் பலன்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிலம்பக்கலை பயிற்சி
 4. உசிலம்பட்டி
  புதிய தாெழில்நுட்ப இருதய அறுவை சிகிச்சை: மதுரை அப்போலோ மருத்துவமனை...
 5. பெரம்பலூர்
  மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு பெரம்பலூரில் வீரர்கள் தேர்வு
 6. ஸ்ரீரங்கம்
  திருச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி இறந்தவர் யார்?
 7. உதகமண்டலம்
  இல்லம் தேடி கல்வி திட்டம்: உதகை கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்
 8. திருச்சிராப்பள்ளி மாநகர்
  அரசு உத்தரவை திரும்ப பெறக்கோரி திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. ஆர்ப்பாட்டம்
 9. இராமநாதபுரம்
  இராமநாதபுரத்தில் மின் உற்பத்தி செயல்பாடுகளை சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு ...
 10. பெரம்பலூர்
  பெரம்பலூர் கேந்திர வித்யாலயா, இசைப்பள்ளிகளில் கலெக்டர் ஆய்வு