Begin typing your search above and press return to search.
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பேரூராட்சி: திமுக வேட்பாளர் பட்டியல்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பேரூராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்
HIGHLIGHTS

19-02-2022 அன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் பேரூராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகத்தின் சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
விபரங்கள்
தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பேரூராட்சி
வார்டு எண் - திமுக வேட்பாளர்
1 - ச. திருமணிவாசகம்
2 - எம்.மாலதி பிச்சாண்டி
3 - ச. விஜி
4 - மு. பொன்பாண்டி
5 - ஆர். சாந்தி
6 - மா. மகேஸ்வரி
7 - கு.ப. ராகவன்
8 - பொ. சரோஜா
10 - த.பெருமாள்
11 - பெ. தங்கம்
12 - அ.தனுஸ்கோடி
13 - ப. உமா
14 - ஷா. ஷகிலாபானு
15 - ஜெ. பூமணி புஷ்பம்
16 - பா.சினேகவள்ளி
18 - த. சாலமோன்